மதுரை மாவட்டம், மேலூர் - கொட்டகுடி PROJECT
ஏழை, எளிய, நடுத்தர மக்களில் யார், யாரெல்லாம் வாடகை வீட்டில் வாழ்கிறார்களோ அவர்கள் மற்றும் அந்த வாடகை பணத்தை மாதம் மாதம் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் என்றைக்காவது ஒரு நாள் சொந்த வீட்டு மனையை வாங்கி, அதில் வீடு கட்டி, தன் குடும்பத்தோடு குடி பெயர்ந்து, சந்தோஷமாக வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவரின் ஆசையை நிறைவேற்ற நமது நிறுவனம் ஒரு உறுதிமொழியை எடுத்தது. அதையே தனது நோக்கமாக ஆக்கிக்கொண்டது .அது தான், இன்ஷா அல்லாஹ் 2030 ம் ஆண்டுக்குள் சுமார் 50,000 குடும்பங்களுக்கு சொந்த வீட்டு மனையை கொடுக்க வேண்டும் என்பதாகும். இதுவே நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இந்த நோக்கம் நிறைவேற இறைவன் உதவி செய்வானாக. ஆமீன் !
நமது மனையில் மனை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவரும் நமது மனையில் விரைவாக வீடுகள் கட்டி குடியேற ...
நமது நிறுவனம் நம்மிடத்தில் மனை வாங்கிய அனைவருக்கும் அவர்கள் வாங்கிய மனைக்கு உரிய தனிப்பட்டாவை வாங்கி ...
நமது மனையில் தற்போது வீடு கட்டாதவர்களுக்கு அவர்கள் மனையை பாதுகாக்கும் பொருட்டும் அவர்கள் எப்போது வந்தாலும்...
அனைத்து மனைகளை விற்ற பிறகும் அதனை முழுமையாக பராமரித்து அதனை சுத்தம் செய்து கொடுத்தது நமது நிறுவனம்...