Building Construction Service

மூன்றாவது சேவையாக -> நமது மனையில் மனை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவரும் நமது மனையில் விரைவாக வீடுகள் கட்டி குடியேற அவர்களுக்கு ஒரு உந்துதல் சக்தியை ஏற்படுத்தும் விதமாகவும், முயற்சி செய்யும் விதமாககவும், 16-05-2022 அன்று நமது நிறுவனத்தின் வாட்ஸப் குழுமத்தில் ஆடியோ பதிவு ஒன்றை பதிவு செய்தது. இந்த ஆடியோ பதிவால், இதன் முயற்சியால், பிளாட் எண் - 434 பிளாட்டில் வீடு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், PHASE – 2 தவணை முறை வாடிக்கை நண்பர்கள் பலர் தவணை முறை முடிந்த பிறகு விரைவில் கொட்டகுடி PHASE - 2 PROJECT ல் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இறைவன் நாடினால், நமது கொட்டகுடி PROJECT ஒரு பெரிய ஊராக மாறும்.