26-09-2021 ல் மதுரை அடுத்த மேலூர் - தும்பைப்பட்டயில் திருச்சி செல்லும் NH அருகில், ஜூம்ஆ பள்ளிவாசல் எதிரில், GATED COMMUNITY, 30 அடி தார் சாலை, மனையை சுற்றி வீடுகள், கடைகள், வங்கி, காய்கறி மார்க்கெட் ஆகிய வசதிகள் கொண்ட புதிய DTCP APPROVAL PROJECT ஐ ஞாயிறு அன்று LAUNCH செய்தது.
இந்த PROJECT முழுக்க முழுக்க READYCASH PROJECT ஆகும். இவ்வளவு வசதிகள் கொண்டு இருக்கும் இந்த PROJECT நமது நிறுவனத்திற்கு அந்த அளவிற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே, நமது நிறுவனம் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து ஒன்று கூட்டி ஒரு ஆலோசனை. MEETING ஐ 09-10-2021 அன்று நமது தும்பைப்பட்டி மனையில் ஏற்பாடு செய்து, வந்த அனைவரிடமும் எதனால் இந்த PROJECT ன் விற்பனை ஏன், எதனால், தாமதமாகிறது என அபிப்ராயம் கேட்கப்பட்டது. எல்லோரும் அவரவர் அபிப்ராயத்தை தெரிவித்தனர்.
வாடிக்கை நண்பர்கள் பலர், அதில் ஒரு முக்கிய ஆலோசனையை தெரிவித்தனர்.அது என்னவென்றால்,தவணை முறையில் நிறுவனம் PROJECT ஐவிற்பனை செய்தால்,, அனைத்து மக்களும் வாங்க முடியும். மேலும், READYCASH அடிப்படையில் மட்டும் நிறுவனம் விற்பனை செய்யும் போது , READYCASH கொடுத்து வாங்க எல்லோராலும் முடியாது.. மற்றும், விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்ற 2 கருத்துக்களை, MEETING வந்த அனைவரும் தெரிவித்தனர். எனவே, அனைவரின் கருத்துகளையும் நமது நிறுவனம் மனதில் எடுத்துக்கொண்டு அதற்குரிய செயல்பாட்டில் இறங்கியது.
அனைவரும் நமது நிறுவனம் கூறும் ஒரு முக்கிய கருத்தை உள் வாங்க வேண்டும், அது என்னவென்றால், மெயின் ஆன இடத்தில மனை வாங்க வேண்டும் என்றால்,விலை கூடுதலாக இருக்கும். அந்த மனையை, தவணை முறையில் கொடுக்க இயலாது. அவ்வாறு தவணை முறையில் கொடுத்தால், காலங்கள் கூடுதல் ஆகும். அந்த தவணை முறை தொகையை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும்.
இருப்பினும்,, நமது நிறுவனம் எப்போதுமே வாடிக்கையாளரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதை நாம் அனைவரும் அறிந்ததே ! எனவே , அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி, கொண்டு, வாடிக்கையாளர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, உடனடியாக இரண்டே மாதத்தில் ஒரு புதிய DTCP APPROVAL PROJECT ஐ LAUNCH செய்ய முயற்சியை விரைவாக எடுத்தது நமது நிறுவனம்
BlackTop Road
Storm Water Management
Bright Street Lights
Gate Community
Beautiful Landscape
Rainwater Harvesting