Fencing Service

நான்காவது சேவையாக -> நமது மனையில் தற்போது வீடு கட்டாதவர்களுக்கு அவர்கள் மனையை பாதுகாக்கும் பொருட்டும் அவர்கள் எப்போது வந்தாலும் மனையில் புள் முளைத்து மனையை மறைத்தாலும், மனையை எளிதாக அடையாளம் காண எளிதாக்கும் வகையிலும்,, அவர்கள் வாங்கிய மனையில் பெரிய கல்லுக்கால் ஊண்டி கொடுக்கும் சேவையை தேவைப்படுவோருக்கு மட்டும் மனையை சுற்றி கல்லுக்கால் ஊண்டுதல் மற்றும் FENCING செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்டது. நமது நிறுவனம் இந்த சேவையை முதல் கட்டமாக 25-06-2022 சனிக்கிழமை செய்ய ஆரம்பித்தது இரண்டாவது கட்டமாக 16-07-2022 சனிக்கிழமை கல்லுக்கால் ஊண்டும் பணியை செய்தது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம்.