11-12-2021 சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம், இடையமேலூரில், சிவகங்கை - மேலூர் மாநில நெடுஞ்சாலையில் , பஸ் போகும் மெயின் ரோட்டில், யாரும் தர முடியாத, யாரும் கொடுத்திராத, EMI PROJECT ஐ LAUNCH செய்தது. இதற்கு காரணம், தும்பைப்பட்டி மனையில் மனை வாங்க நினைத்து, வந்து மனை வாங்க முடியாமல் சென்ற அனைவருக்கும், குறைந்த தொகையில், தவணை முறையில் மனைகளை கொடுக்க வேண்டும் என்று நினைத்து நமது நிறுவனம்.
இந்த PROJECT ல் மனையின் மொத்த விலையில் 50 % தொகை செலுத்தியபிறகு உடனடிப் பத்திரப்பதிவு.மீதத்தொகையை மாதம் குறைந்த தொகையாக ரூ : 3,000/- முதல் ரூ : 5,000/- வரை செலுத்தலாம் என அறிவித்தது. மேலும், தவணை முறை என்பதால் வட்டி கிடையாது. விலை ஏற்றம் கிடையாது என்று கூறி மக்கள் முன்னிலையில் LAUNCH செய்தது.
இந்த PROJECT ல் ஒரு முக்கிய உதவியை, வாடிக்கையாளர்களுக்கு செய்தது.அது என்னவென்றால், தவணை முறையில் மனை வாங்குபவருக்கு அவர்கள் விரும்பும் மனையை முகப்பிலே BOOKING செய்யலாம் என நமது நிறுவனம் அறிவித்தது. இதனால் அனைத்து வாடிக்கையாளர்களும் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனவே,போட்டி போட்டுக்கொண்டு நமது இடையமேலூர் புதிய DTCP மனைகளை BOOKING செய்யவும் ஆரம்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்..!
பொதுவாக எந்த நிறுவனமும் தவணை முறை மனையை முகப்பில் கொடுக்கமாட்டார்கள். ஆனால், நமது நிறுவனம் கொடுத்தது. மேலும், READYCASH PAYMENT செய்பவர்களுக்கு, பத்திரப்பதிவு முற்றிலும் இலவசம் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆஃபராக வீட்டு உபயோக பரிசுகள் என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு, புதிய மெகா ஆஃபர்ககளை அறிவித்தது நமது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆகும்
இறைவனின் பேரருளாலும், அனைத்து வாடிக்கை சொந்தங்களின் ஒத்துழைப்பாலும், சுமார் 80% விற்பனையை SITE LAUNCH முதல் நாளே, வெற்றிகரமாக விற்பனை செய்ய ஆரம்பித்தது நமது நிறுவனம்.
மீதமுள்ள 20% பிளாட்டுகளை 1 மாதத்திற்குள் விற்பனையை முடிக்கப்பட்டு 100 % விற்பனையை வெற்றிகரமாக விற்று முடித்தது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் . இறைவனுக்கு நன்றி !
மேலும், இந்த PROJECT யின் வெற்றியை 01-01-2022 ம் தேதி ஆங்கில வருடப்பிறப்பு அன்று, நமது கொட்டகுடி மனைப்பிரிவில், வாடிக்கையாளர்களோடு சிறப்பாக கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை - இடையமேலூர் DTCP மனையில், மனை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், ஏற்கனவே அறிவித்த ஆஃபரான வீட்டு உபயோக பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், நிறுவனம் கூறியது போல் முழுத்தொகை செலுத்தியவர்களுக்கு ORIGINAL DOCUMENT & தாய்ப்பத்திரம் வழங்கப்பட்டது. தவணை முறையில் மனை வாங்கிய அனைவருக்கும் தவணை முறை அட்டை, AGREEMENT ஆகியவற்றை வழங்கியது. இறுதியாக மதிய சிறப்பு உணவுடன் நன்றி கூறி , நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
BlackTop Road
Storm Water Management
Bright Street Lights
Gate Community
Beautiful Landscape
Rainwater Harvesting