இரண்டாவது சேவையாக -> அனைத்து மனைகளை விற்ற பிறகும் அதனை முழுமையாக பராமரித்து அதனை சுத்தம் செய்து கொடுத்தது நமது நிறுவனம்.அதாவது 2020 ம் ஆண்டு கொட்டகுடியில் விற்பனையை முடித்த பிறகு சுமார் 2 வருட காலங்களில் மனையில் மழை பெய்துபுற்கள் அதிகமாக இருப்பதைக்கண்டு,2022ம் ஆண்டு 26-12-2021 முதல் 11-01-2022 வரை ஏறக்குறைய 17 நாட்கள் கொட்டகுடி மனையை சுமார் 5 முதல் 6 லட்சம் வரை செலவுகளை செய்து JCB, பல DOSAR கள் மூலம் சுத்தம் செய்தும், மழை பெய்து, மண் அரித்த பள்ளமான பகுதியில் மண் அடித்து பள்ளத்தை நிரப்பியும், வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவு செய்தது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆகும்.