இறைவனின் பேரருளால், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 20 ந் தேதி வியாழக்கிழமை, மதுரை மாவட்டம், மேலூர் - கொட்டகுடியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில், மிக பிரம்மாண்ட DTCP APPROVAL PROJECT PHASE – 1, PHASE – 2 ஐ LAUNCH செய்து, இறைவனின் உதவியால், சரியாக 4 மாதத்தில் 90 % விற்பனையை விற்று முடித்தது . இந்த PROJECT ல் ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் பொருட்டு இந்த PROJECT ஐ 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, பேஸ்-1 முழுத்தொகை READYCASH எனவும், பேஸ்-2 தவணை முறை EMI SCHEME எனவும், இரண்டாக பிரித்து. விற்பனையை செய்தது .
BlackTop Road
Storm Water Management
Bright Street Lights
Gate Community
Beautiful Landscape
Rainwater Harvesting