Republic Day

(2). இதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக 26-01-2022 குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, சிறியவர், பெரியவர்களுக்கு சுதந்திர தின கேள்விகள் கேட்கப்பட்டு, போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இறைவன் நாடினால், இது தொடர்ச்சியாக நடக்கும்.